Aarathanai Kuriyavarae Lyrics Song Chords PPT - ஆராதனைக்குரியவரே நான் நம்பும் இயேசுவே

ஆராதனைக்குரியவரே நான் நம்பும் இயேசுவே
முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு
ஆராதனை செய்கின்றேன்
ஆராதனை ஆராதனை உமக்கே (2)

1. துதிகட்கு பாத்திரரே
நான் நம்பும் இயேசுவே
பரிசுத்தத்தோடு பயபக்தியோடு
ஆராதனை செய்கின்றேன்

2. அதிசயம் செய்பவரே
நான் நம்பும் இயேசுவே
ஆனந்தத்தோடு ஆர்ப்பரித்து உம்மை
ஆராதனை செய்கின்றேன்

Aarathanai Kuriyavarae lyrics songs, Aarathanai Kuriyavarae song lyrics, Aarathanai Kuriyavarae Lyrics Song Chords PPT -ஆராதனைக்குரியவரே நான் நம்பும் இயேசுவே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create