Aasaiyaakinen Kovae Lyrics Song Chords PPT -ஆசையாகினேன், கோவே-உனக்

ஆசையாகினேன், கோவே-உனக்
கனந்த ஸ்தோத்திரம், தேவே!

யேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே தட்சகா![1] -ஆசை

1. வேதா, ஞானப் பர்த்தா,[2]-என்-தாதா, நீயே கர்த்தா;
மா தாரகம் நீ என்றே, பரமானந்தா, சச்சிதானந்தா. - ஆசை

2. கானான் நாட்டுக் கரசே,-உயர்-வான் நாட்டார் தொழும் சிரசே,
நானாட்ட முடன் தேடித், தேடி நாடிப், பதம் பாடி. - ஆசை

3. வீணாய் காலம் கழித்தேன்;-சற்றும்-தோணாமல் நின்று விழித்தேன்
காணா தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே, எனைத் திருத்தே. - ஆசை

4. வந்தனம், வந்தனம், யோவா!-நீ-சந்ததம் சந்ததம் கா, வா,
விந்தையாய் உனைப் பணிந்தேன், சத்ய வேதா, யேசு நாதா! - ஆசை

Aasaiyaakinen Kovae lyrics songs, Aasaiyaakinen Kovae song lyrics, Aasaiyaakinen Kovae Lyrics Song Chords PPT - ஆசையாகினேன் கோவே

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create