Aaseervathiththarulum Deva Aasirvathi Lyrics Song Chords PPT - ஆசீர்வதித்தருளும் தேவா ஆசீர்வதி

ஆசிர்வதித்தருளும் தேவா
ஆசிர்வதித்தருளும்
இரத்தத்தால் கழுவினீரே
என்னை ஆசீர்வதித்தருளும்

தேவா தேவா தேவா மெய் தேவா

1. கருவில் தெரிந்தவரே
என்னை ஆசிர்வதித்தருளும்
பேர் சொல்லி அழைத்தவரே
என்னை ஆசீர்வதித்தருளும்
ஆபிரகாமை ஆசிர்வதித்தீரே நீரே
என்னையும் ஆசீர்வதியும்
ஈசாக்கை ஆசீர்வதித்திரே நீரே
என்னையும் ஆசீர்வதியும்

2. மன்னிக்க தெரிந்தவரே என்னை
ஆசீர்வதித்தருளும்
இரட்சிப்பு தந்தவரே என்னை
ஆசீர்வதித்தருளும்
யாக்கோபை ஆசீர்வதித்தீரே நீரே
என்னையும் ஆசீர்வதியும்
யோசேப்பை ஆசீர்வதித்தீரே நீரே
என்னையும் ஆசீர்வதியும்

3.கிருபை நிறைந்தவரே என்னை
ஆசீர்வதித்தருளும்
சியோனில் இருப்பவரே என்னை
ஆசீர்வதித்தருளும்
தாவீதை ஆசீர்வதித்தீரே நீரே
என்னையும் ஆசிர்வதியும்
சாலமோனை ஆசிர்வதித்திரே நீரே
என்னையும் ஆசீர்வதியும்

Aaseervathiththarulum Deva Aasirvathi, Aaseervathiththarulum Deva Aasirvathi lyrics songs, Aaseervathiththarulum Deva Aasirvathi song lyrics, Aaseervathiththarulum Deva Aasirvathi Lyrics Song Chords PPT -ஆசீர்வதித்தருளும் தேவா ஆசீர்வதி , tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create