Aavi Analullathaay Aviyaamal Lyrics Song Chords PPT - ஆவி அனலுள்ளதாய் அவியாமல்

ஆவி அனலுள்ளதாய்
அவியாமல் பதுகாப்பாய்
அனலுமில்லாமல் குளிருமில்லாமல்
ஜீவிப்பது பரிதாபம்

கர்த்தரின் நாள் சமீபம் மிக
கருத்துடன் ஜீவிப்பாயே
நிர்ப்பந்த நாட்கள் வரும்
நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே - ஆவி

வருகையின் அடையாளங்கள்
வெகு விரைவாக நிறைவேறுதே
வானத்தின் அதிசங்கள்
காலம் கூறுதே கண்டிடுவாய் - ஆவி

Aavi Analullathaay Aviyaamal lyrics songs, Aavi Analullathaay Aviyaamal song lyrics, Aavi Analullathaay Aviyaamal Lyrics Song Chords PPT - ஆவி அனலுள்ளதாய் அவியாமல்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create