Aaviyanavare Thuya Aaviyanavare Lyrics Song Chords PPT - ஆவியானவரே தூய ஆவியானவரே

ஆவியானவரே தூய ஆவியானவரே
எம்மோடு வாழுங்கள் - எங்கள்
இதயத்தில் வாழுங்கள்

1. வறட்சியான இடத்தில்
நாட்டப்படும் செடியால்
கனிகொடுக்க இயலாது - ஆனால்
நீரூற்றண்டையில் நாட்டப்படும் செடியோ
ஏராளமாய் கனிகொடுக்கும் - அந்த
நீரூற்று ஆவியானவராம்

2. எண்ணெயில்லா விளக்கால்
வெளிச்சம் கொடுக்க
இயற்கையால் இயலாது - ஆனால்
எண்ணெயில் இணைந்து இருக்கிற திரியோ
பிரகாசமாய் ஒளிர்ந்திடுமே - அந்த
தூய எண்ணெய் ஆவியானவராம்

Aaviyanavare Thuya Aaviyanavare, Aaviyanavare Thuya Aaviyanavare lyrics songs, Aaviyanavare Thuya Aaviyanavare song lyrics, Aaviyanavare Thuya Aaviyanavare Lyrics Song Chords PPT -ஆவியானவரே தூய ஆவியானவரே, tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create