Aesuvaiyae Thuthisey Nee Manamae Lyrics Song Chords PPT - ஏசுவையே துதிசெய் நீ மனமே

ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே

1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்

3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க

Aesuvaiyae Thuthisey Nee Manamaelyrics songs, Aesuvaiyae Thuthisey Nee Manamae song lyrics, Aesuvaiyae Thuthisey Nee Manamae Lyrics Song Chords PPT -ஏசுவையே துதிசெய் நீ மனமே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create