Anantha Thailathal Apishaekam Lyrics Song Chords PPT - ஆனந்த தைலத்தால் அபிஷேகம்

ஆனந்த தைலத்தால் அபிஷேகம்
செய்திடும் ஆவியானவரே (2) என்னை
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

1.வனாந்திரங்கள் வயல் வெளியாகட்டும்
ஆவியானவரே - அன்பின்

2.உலர்ந்த எலும்புகள் உயிரோடெழும்பட்டும்
ஆவியானவரே - அன்பின்

3.வாலிபரெல்லாம் தரிசனம் காணட்டும்
ஆவியானவரே - அன்பின்

Anantha Thailathal Apishaekam , Anantha Thailathal Apishaekam lyrics songs, Anantha Thailathal Apishaekam song lyrics, Anantha Thailathal Apishaekam Lyrics Song Chords PPT -ஆனந்த தைலத்தால் அபிஷேகம், tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create