Anbana Devane Anbana Devane Lyrics Song Chords PPT - அன்பான தேவனே அன்பான தேவனே

அன்பான தேவனே அன்பான தேவனே
அன்பான என் தேவனே
அன்பான தேவனே அன்பான தேவனே
அன்பின் ஆவியான தெய்வமே

உம்மையே ஏற்றுக் கொண்டேன்
என்னையே அர்ப்பணித்தேன்
என் ஜீவிய காலமெல்லாம்

காலங்கள் மாறினாலும்
கஷ்டங்கள் சூழ்ந்தாலும்
கைவிடவே மாட்டீர் என்று
உம்மையே ஏற்றுக் கொண்டேன்
என் இயேசையா
உம்மையே ஏற்றுக் கொண்டேன்

சோதனையுடன் வருவான் சாத்தான்
வேதனையும் தருவான்
கைவிடவே மாட்டீர் என்று
உம்மையே ஏற்றுக் கொண்டேன்
என் இயேசையா
உம்மையே ஏற்றுக் கொண்டேன்

Anbana Devane Anbana Devane , Anbana Devane Anbana Devane lyrics songs, Anbana Devane Anbana Devane song lyrics, Anbana Devane Anbana Devane Lyrics Song Chords PPT - அன்பான தேவனே அன்பான தேவனே , tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create