Anbin Vaalthukkal Yankum Lyrics Song Chords PPT - அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம்

அன்பின் வாழ்த்துக்கள்
எங்கும் கூறுவோம்
மேசியா இயேசு ராஜன்
பாரில் தோன்றினார்

அல்லேலூயா கீதம்பாடி
ஆனந்தமாய் பாட்டுப்பாடி
விண்மணியை கண்மணியை
ஒப்பில்லாத வான் பரனை
சத்தியனை நித்தியனை
கன்னி மரி பாலகனை
போற்றிப் பாடுவோம்

1. விந்தையாய் இந்தப் பூவில்
நிந்தைகள் யாவும் ஏற்க
கந்தையில் தேவ பாலன்
அதிசயமாயினார்
பாலனைப் போற்றுவோம்

2. கோனவர் பணிந்து போற்ற
ஞானியர் வியந்து வாழ்த்த
புல்லணை மீதில் தேவ
பாலகன் துயில்கிறார்
பாலனைப் போற்றுவோம்

Anbin Vaalthukkal Yankum lyrics songs, Anbin Vaalthukkal Yankum song lyrics, Anbin Vaalthukkal Yankum Lyrics Song Chords PPT - அன்பின் வாழ்த்துக்கள் எங்கும் கூறுவோம், tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create