Anbu Illadha Ulagil Anbai Thedi Alaindhen Lyrics Song Chords PPT - அன்பு இல்லாத உலகில்

அன்பு இல்லாத உலகில்
அன்பை தேடி அலைந்தேன்
அன்பு இல்லாத மனிதரிலும்
அன்பை தேடி வந்தார்
இயேசு அன்பை தேடி வந்தார் - 2

அன்பு அன்பு அது இயேசுவின் அன்பு
நம்பு நம்பு நம் வாழ்வில் நம்பு - 2

கணவனின் அன்போ கலைந்திடும்
மனைவியின் அன்போ மறைந்திடும்
பிள்ளையின் அன்போ பிரிந்திடும்
இயேசுவின் அன்பு மறையாதே - 2
(நேசரின்அன்பு மாறாதே)
- அன்பு இல்லாத

நண்பனின் அன்போ நழுவிடும்
தோழியின் அன்போ தொலைந்திடும்
நேசித்த அன்போ தோற்றிடும்
நேசரின் அன்பு நேசிக்கும் - 2
- அன்பு இல்லாத

தாயின் அன்போ தவழ்ந்திடும்
தந்தையின் அன்போ மறைந்திடும்
உறவினர் அன்போ பிரிந்திடும்
நேசரின் அன்பு மறையாதே - 2
- அன்பு இல்லாத

Anbu Illadha Ulagil Anbai Thedi Alaindhen lyrics songs, Anbu Illadha Ulagil Anbai Thedi Alaindhen song lyrics, Anbu Illadha Ulagil Anbai Thedi Alaindhen Lyrics Song Chords PPT - அன்பு இல்லாத உலகில்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create