Andavare Ummai Potrugiren Lyrics Song Chords PPT - ஆண்டவரே உம்மை போற்றுகிறேன்

ஆண்டவரே உம்மை போற்றுகிறேன்
இயேசுவே உம்மையே புகழ்கிறேன்

என் உயிரே என் உறவே
என் நினைவே என் அரணே

என் மீட்பர் என்னோடிருக்கையிலே
எனக்கென்றும் குறையில்லை
என்றே சொல்வேன்

என் பாவங்களையெல்லாம் மன்னித்து
என்னை புது சிருஷ்டியாய் மாற்றினீர்

Andavare Ummai Potrugiren, Andavare Ummai Potrugiren lyrics songs, Andavare Ummai Potrugiren song lyrics, Andavare Ummai Potrugiren Lyrics Song Chords PPT - ஆண்டவரே உம்மை போற்றுகிறேன் , tamil christian songs lyrics,

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create