Arainthu mudiyatha athisayangalai Lyrics Song Chords PPT -ஆராய்ந்து முடியாத அதிசயங்களை

ஆராய்ந்து முடியாத அதிசயங்களை என் வாழ்வில் செய்திடும் இயேசு ராஜனே
எண்ணி முடியாத அற்புதங்களை எனக்காக செய்யும் தேவனே

ஆராதனை உமக்கு ஆராதனை உமக்கு ஆராதனை செலுத்துவேன்

கூப்பிடும் சத்தம் கேட்டு பதில் தந்தீரே
உம் நாமம் சொல்லி சொல்லி துதித்திடுவேன்
தேடினவர்களை ஒருபொழுதும்
நிச்சயமாய் கைவிடமாட்டீர்

தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தாவே நீர் என்னை சேர்த்துகொள்ளுவீர்
போதித்து என்னை என்றும் உம் வழியிலே
கர்த்தாவே சேர்த்துகொள்ளுவீர்

Arainthu mudiyatha athisayangalai en vaalvil seithidum yesu rajane lyrics songs, Arainthu mudiyatha athisayangalai en vaalvil seithidum yesu rajane song lyrics, Arainthu mudiyatha athisayangalai en vaalvil seithidum yesu rajane Lyrics Song Chords PPT -ஆராய்ந்து முடியாத அதிசயங்களை என் வாழ்வில் செய்திடும் இயேசு ராஜனே , Voice of wilderness worship song , Joseph Dhanaraj

Download PPT

Arainthu mudiyatha athisayangalai en vaalvil seithidum yesu rajane
Enni mudiyatha arputhangalai enakaaga seiyum devane

arathanai umaku arathanai umaku arathanai seluthuven

koopidum satham ketu pathil thantheere
um naamam solli solli thuthithiduven
thedinavargalai orupoluthum
nichayamai kaividamateer

Thagapanum thayum ennai kaivittalum
karthave neer ennai serthukolluveer
pothithu endrum ennai um valiyile
karthave serthukolluveer

true

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create