Athikalayil ummai thedugiren um Lyrics Song Chords PPT -அதிகாலையில் உம்மை தேடுகிறேன் உம்

அதிகாலையில் உம்மை தேடுகிறேன் உம்
பிரசன்னம் தருமையா
வறண்ட நிலத்தை போல் என் ஆத்துமா உம்மீது
தாகமாய் இருக்கின்றது

ஜீவனை பார்க்கிலும் உமது கிருபை
எனக்கு நல்லதையா
ஜீவன் உள்ள நாளெல்லாம் உம்மை
துதித்து பாடிடுவேன்

தேவனை நோக்கி என் ஆத்துமா எப்போதும்
ஓயாமல் அமர்ந்திருக்கும்
அவர் என் கன்மலை கோட்டையுமானதால்
எப்போதும் துதித்திடுவேன்

Athikalayil ummai thedugiren um lyrics songs, Athikalayil ummai thedugiren um song lyrics, Athikalayil ummai thedugiren um Lyrics Song Chords PPT -அதிகாலையில் உம்மை தேடுகிறேன் உம் , Voice of wilderness worship song , Joseph Dhanaraj

Download PPT

Athikalayil ummai thedugiren um
pirasanam tharumaiya
varanda nilathai pol en aathuma um meethu
thagamai irukkinrathu

jeevanai parkilum umathu kirubai
enakku nallathaiya
jeevan ulla naalellaam ummai
thuthithu padiduven

thevanai noki en athma eppothum
Oyamal amarnthirukkum
Avare en kanmalai kotaiyumanathaal
eppothum thuthithiduven

true

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create