Avar Maratha Deivam Lyrics Song Chords PPT - அவர் மாறாத தெய்வம்

அவர் மாறாத தெய்வம் மாறாத தெய்வம்
நேற்றும் இன்றும் என்றும்
மாறுவதில்லை

அவர் இயேசு அவர் இயேசு
அவர் இயேசு என்றும் மாறுவதில்லை

1.மனிதர்கள் மறந்து போய்விடலாம்
மறவாமல் நேசிக்க ஒருவருண்டு -20 P

2.உறவுகள் பிரிந்து போய்விடலாம்
பிரியாத நேசர் நமக்கு உண்டு

3.நிரந்தரம் இல்லாத உலகத்திலே
நிரந்தரமானவர் நமக்கு உண்டு

Avar Maratha Deivam , Avar Maratha Deivam lyrics songs, Avar Maratha Deivam song lyrics, Avar Maratha Deivam Lyrics Song Chords PPT - அவர் மாறாத தெய்வம் , tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create