Azhagae Ummai Aarathipen Lyrics Song Chords PPT - அழகே உம்மை ஆராதிப்பேன்

அழகே உம்மை ஆராதிப்பேன்
உயிராய் உம்மை நான் நேசிப்பேன்
உயர்த்துவேன் உம்மையே நீர் சிறந்தவர்
உம்மைப்போல் இல்லை மகிமையானவர்

உம்மை ஆராதிக்க பாரங்கள் பனிபோல்
விலகுதே - உம்மை ஆராதிக்க
சுமைகளும் சுகமாய் மாறுதே

இரும்பு தாழ்ப்பாழ்கள் முறியுதே
வெண்கல கதவுகள் உடையுதே

[உம்மை ஆராதிக்க கண்ணீரை
கரங்கள் துடைக்குதே - உம்மை
ஆராதிக்க மாராவும் மதுரமாகுதே

Azhagae Ummai Aarathipen , Azhagae Ummai Aarathipen lyrics songs,Azhagae Ummai Aarathipen song lyrics, Azhagae Ummai Aarathipen Lyrics Song Chords PPT - அழகே உம்மை ஆராதிப்பேன் , tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create