Azhagiley Ummaipola Lyrics Song Chords PPT - அழகிலே உம்மைப்போல

அழகிலே உம்மைப்போல
யாரும் இல்லையே
இவ்வுலகிலே உம் அன்பிற்கு
நிகர் யாரும் இல்லையே

உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே

நான் நடந்து போகும் பாதையில்
நீர் நடத்தி வருகிறீர்
நான் களைத்துப்போன வேளையில்
உம் கிருபை தருகிறீர்

தொலைந்த போன என்னையும்
நீர் தேடி வருகிறீர்
என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியை
உம் தோளில் சுமக்கின்றீர்

Azhagiley Ummaipola , Azhagiley Ummaipola lyrics songs, Azhagiley Ummaipola song lyrics, Azhagiley Ummaipola Lyrics Song Chords PPT - அழகிலே உம்மைப்போல , tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create