Bayam Enakkiillayae Lyrics Song Chords PPT - பயம் எனக்கில்லையே

பயம் எனக்கில்லையே-3
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார்-2

1.இனி நான் வாழ்வது ஜெயத்துடனே
எந்தன் இயேசு வெற்றி சிறந்தார்-2
பயமும் இல்லை கலக்கம் இல்லை
ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே-2
-பயம் எனக்கில்லையே

2.சாவையும் நோயையும் ஜெயித்தாரே
(சிலுவையில்) சத்ருவை வெற்றி சிறந்தாரே-2
பயமும் இல்லை கலக்கம் இல்லை
ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே-2
-பயம் எனக்கில்லையே

3.இயேசுவின் தூய இரத்தத்தினாலே
இன்றும் என்றும் விடுதலையே -2
பயமும் இல்லை கலக்கம் இல்லை
ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே-2
-பயம் எனக்கில்லையே

Bayam Enakkiillayae lyrics songs, Bayam Enakkiillayae song lyrics, Bayam Enakkiillayae Lyrics Song Chords PPT -பயம் எனக்கில்லையே, Solomon Robert

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create