Bhayamillai Bhayamillai Yesu Lyrics Song Chords PPT - பயம் இல்லையே எனக்கு பயம் இல்லையே

பயம் இல்லை பயம் இல்லை இயேசு என்னோடு
ஜெயம் தருவார் ஜெயம் தருவார் என் இயேசு

1. பயம் இல்லையே எனக்கு பயம் இல்லையே
இயேசு என்னோடு இருப்பதினால் – 2
என் முன்னும் பின்னும் என் அருகிலும்
நீர் என்றும் இருக்கிறீர் – 2

பயம் இல்லையே (எனக்கு) பயம் இல்லையே
இயேசு என்னோடு இருப்பதினால் – 2

2. இருளில் இருந்த என் வாழவை
வெளிச்சமாக மாற்றினீரே – 2
பயம் இல்லையே நீர் இருப்பதினால்
உம்மாலே நான் என்றும் ஜெயம் பெறுவேன் – 2

பயம் இல்லையே எனக்கு பயம் இல்லையே
இயேசு என்னோடு இருப்பதினால் – 2

3. தனிமையில் தலாடின என்னை
தயவாய் தங்கி வந்தவரே – 2
பயம் இல்லையே நீர் இருப்பதினால்
எனக்காக யுத்தம் செய்து ஜெயம் தருவீர் – 2

பயம் இல்லையே எனக்கு பயம் இல்லையே
இயேசு என்னோடு இருப்பதினால் – 2

Bhayamillai Bhayamillai Yesu lyrics songs, Bhayamillai Bhayamillai Yesu song lyrics, Bhayamillai Bhayamillai Yesu Lyrics Song Chords PPT -பயம் இல்லையே எனக்கு பயம் இல்லையே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create