Chinnanchiru Thottil Lyrics Song Chords PPT - சின்னசிறு தொட்டில்

சின்னசிறு தொட்டில்
சின்ன மாட்டுகொட்டில்
சின்னபாலன் இயேசுராஜன்
செல்லமாக தூங்க

தூங்கு தூங்கு தேவபாலகா
தூதர்களும் பாடல் பாடிட
தூங்கு தூங்கு சர்வவல்லவா
சர்வலோகம் வாழ்த்தி போற்றிட — 2

மேய்ப்பர்களின் முன்னே தூதர் தோன்றினார்
இயேசுபாலன் பிறந்த செய்தி கூறினார்— 2
மண்ணுலகின் மன்னவனே
மானிடரை மீட்டிடவே மாந்தரானீரோ— 2

என்னைமீட்ட மன்னனுக்கு புல்லணைதானோ
பொன் பொருள் பரிசு உமக்குபோதுமோ— 2
பொன்னுலகின் ரட்சகனே
பாவிகளின் காணிக்கையை ஏற்றுகொள்ளுமேன்— 2

Chinnanchiru Thottil lyrics songs, Chinnanchiru Thottil song lyrics, Chinnanchiru Thottil Lyrics Song Chords PPT - சின்னசிறு தொட்டில் , tamil christian songs lyrics, Vijila Selva , Sis Gladys Sampath

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create