Christhaesu Uyirthezhunthar Lyrics Song Chords PPT - கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார்

1. கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார்
கல்லறை விட்டெழுந்தார்
மகிமையோடு வல்லமையாய்
வெற்றி சிறந்தெழுநதார்

அல்லேலூயா அல்லேலூயா (2)

2. மரணத்தின் கூர் ஒடித்து
பாதாளத்தை வென்று
சத்துரு சேனை நடுநடுங்க
இரட்சகர் உயிர்த்தெழுந்தார்

3. சபையாம் நம் சரீரம்
மகிழ்ந்து களிகூற – மன்னாதி
மன்னன் இயேசு கிறிஸ்து
மகிமையாய் எழுந்தார்

4. உன்னத ஆவியோடும்
உற்சாக மனதுடனும்
உயிர்த்தெழுந்த உன்னதரை
உயர்த்தி பாடிடுவோம்

Christhaesu Uyirthezhunthar lyrics songs, Christhaesu Uyirthezhunthar song lyrics, Christhaesu Uyirthezhunthar Lyrics Song Chords PPT - கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார், tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create