Devanukku Arathanai Lyrics Song Chords PPT - தேவனுக்கு ஆராதனை இயேசுவு

தேவனுக்கு ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை பரிசுத்தஆவிக்கு ஆராதனை -2 ஆராதனை ஆராதனை (8)

1. ஆதி பிதாவுக்கு ஆராதனை ஆத்தும நேசருக்கு ஆராதனை ஆறுதலின் ஆவிக்கு ஆராதனை திரியேக தேவனுக்கு ஆராதனை -2

2. தூய பிதாவுக்கு ஆராதனை தூய கிறிஸ்தேசுவுக்கு ஆராதனை தாயாவியானவர்க்கு ஆராதனை திரியேக தேவனுக்கு ஆராதனை

ம்

தந்தையாம் தேவனுக்கு ஆராதனை தம்மையே தந்தவர்க்கு ஆராதனை தேற்றரவாளனுக்கு ஆராதனை திரியேக தேவனுக்கு ஆராதனை

Devanukku Arathanai lyrics songs, Devanukku Arathanai song lyrics,Devanukku Arathanai Lyrics Song Chords PPT - தேவனுக்கு ஆராதனை இயேசுவு

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create