Dharisanam Thanthavare Lyrics Song Chords PPT - தரிசனம் தந்தவரே

1.தரிசனம் தந்தவரே
தடைகளை உடைத்தவரே-2
விலகாத ஒளியே
உடன் வரும் நிழலே
தயை தந்து தாங்கினீரே-2

பரிசுத்த பர்வதமே
மன்னிக்கும் பேருள்ளமே-2
கிருபையின் நங்கூரமே
என் வாழ்வின் அச்சாரமே-2

2.வாழ்கையின் வழியானீரே
வழியெல்லாம் ஒளியானீரே-2
திரைகடல் தேடல் திகட்டாத தேனே
நான் நம்பும் தெய்வமே-2-பரிசுத்த

3.கலக்கத்தில் அணைத்தவரே
கண்ணீரை துடைத்தவரே-2
தெளிவே துணையே அருட்கொடை மருந்தே
என் அருமை பொக்கிஷமே-2-பரிசுத்த

Dharisanam Thanthavare lyrics songs, Dharisanam Thanthavare song lyrics, Dharisanam Thanthavare Lyrics Song Chords PPT - தரிசனம் தந்தவரே , tamil christian songs lyrics, Robert Roy, Solomon Ponnupandian

Download PPT

1.Tharisanam Thanthavarae
Thadaigalai Udaiththavarae-2
Vilagaatha Oliyae
Udan Varum Nizhalae
Thayai Thanthu Thaangineerae-2

Parisutha Parvathamae
Mannikkum Perullamae-2
Kirubayin Nangooramae
En Vaazhvin Achcharamae-2

2.Vaazhkkaiyin Vazhiyaaneerae
Vazhiyellaam Oliyaaneerae-2
Thiraikadal Thedal Thevittaatha Thenae
Naan Nambum Deivamae-2-Parisuththa

3.Kalakkaththil Anaiththavarae
Kanneerai Thudaiththavarae-2
Thelivae Thunaiyae Arutkodai Marunthae
En Arumai Pokkishmae-2-Parisuththa

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create