El-Shadai Neer Sarva Vallavar Lyrics Song Chords PPT - ஏல்ஷடாய் நீர் சர்வ வல்லவர்

ஏல்ஷடாய் நீர் சர்வ வல்லவர்

ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே
மாம்சத்தில் வந்தவரே - ஆவியாகவும்
ஜீவனுமாகவும் எனக்குள் வாழ்பவரே

என் குடும்பத்தை நீரே
வேலி அடைத்து பாதுகாக்கின்றீர்
நன்மையும் கிருபையும் வாழ்நாளெல்லாம்
தொடரச் செய்கின்றீர்

துதிகளின் நடுவே வாசம் செய்யும்
தூய தேவன் நீரே - துதியின் பலியை
உமக்கே நாங்கள் செலுத்தி மகிழ்கின்றோம்

நெடுந்தொனியாக எக்காளங்கள்
வானில் முழங்கிடவே
யூதராஜ சிங்கமாக மீண்டும் வருவீரே

El-Shadai Neer Sarva Vallavar , El-Shadai Neer Sarva Vallavar lyrics songs, El-Shadai Neer Sarva Vallavar song lyrics, El-Shadai Neer Sarva Vallavar Lyrics Song Chords PPT - ஏல்ஷடாய் நீர் சர்வ வல்லவர் , tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create