El shaddai El shaddai sarva vallaLyrics Song Chords PPT - எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
எல்ரோயி எல்ரோயி என்னை கண்ட தேவன்
Chorus
நீரின்றி உலகத்தில் வேறேது தேவன்
நீரே எந்நாளும் என் வாழ்வில் ஜீவன்
(1)
பாதை மாறி அலைந்து போனேன்
பாதை காட்ட யாருமில்லை
பாசத்துக்காய் ஏங்கி நின்றேன்
பாசத்தோடணைத்தீரே-2
உம் கண்கள் கண்டதே
எந்தன் கண்கள் திறந்ததே
எந்தன் நல்ல மேய்ப்பர் நீரே
ஜீவன் தந்து மீட்டவரே
உந்தன் அன்பு பெரியது
உம்மைப் போல் இவ்வுலகில் வேறேது தேவன் - எல்ஷடாய்

(El shaddai El shaddai sarva valla lyrics songs, (El shaddai El shaddai sarva valla song lyrics ,El shaddai El shaddai sarva vallaLyrics Song Chords PPT - எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create