Eliyavin Palibeedathil Lyrics Song Chords PPT - எலியாவின் பலிபீடத்தில்

1. எலியாவின் பலிபீடத்தில்
இறங்கின அக்கினியே - எங்கள்
சபைதனிலே (தேசத்திலே) இப்பொழுதே
இறங்கும் தெய்வமே

அபிஷேகம் அபிஷேகமே
இப்போ தாரும் தெய்வமே
அக்கினி அக்கினியாய்
என்னை மாற்றும் தெய்வமே

2. மோசேயை வனாந்திரத்தில்
சந்தித்த அக்கினியே - என்
வாழ்க்கையையும் உங்க அக்கினியால்
சந்தியும் தெய்வமே

3. ஏசாயாவை அக்கினியால்
தொட்ட என் தெய்வமே - என்
வாலிபத்தையும் உங்க அக்கினியால்
தொட்டு விடும் தெய்வமே

4. தாவீதையும் அபிஷேகத்தால்
நிரப்பின தெய்வமே
என் பாத்திரமும் அபிஷேகத்தால்
நிரம்பி வழியணுமே

5. உலர்ந்து போன எலும்புகளை
உயிர்பித்த அக்கினியே - உலர்ந்து
போன என் வாழ்க்கையையும்
உயிர்ப்பியும் தெய்வமே

Eliyavin Palibeedathil lyrics songs, Eliyavin Palibeedathil song lyrics, Eliyavin Palibeedathil Lyrics Song Chords PPT - எலியாவின் பலிபீடத்தில் , tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create