Ellam Ellam Unga Vallamai Lyrics Song Chords PPT - எல்லாம் எல்லாம் எல்லாம் உங்க

எல்லாம் எல்லாம் எல்லாம் உங்க

வல்லமை

அப்பா எல்லாம் எல்லாம் எல்லாம் உங்க

வல்லமை ஊருல இந்த உலகத்துல உங்கள போல யாரையும் நான் பார்க்கல நாட்டுல நம்ம நகரத்துல உங்கள போல யாரையும் நான் பார்க்கல சாத்தானும் சபையில வந்து ஆடுது அப்பாவ பார்த்தாலே அது தலை தெரிச்சு

ஓடுது

குட்டி சாத்தானும் சபையில வந்து ஆடுது அப்பாவ பார்த்தாலே அது தலை தெரிச்சு ஓடுது

எல்லாம் எல்லாம்

செங்கடலை பிளந்தவரும் நீரே எங்களை கண்மலைமேல் உயர்த்துபவரும் நீரே (2)

குஷ்ட ரோகி பத்து பேரை நீர் குணமாக்கிவிட்டீரே செத்துப்போனவரை எழுந்து நடக்க வச்சிட்டீரே (2) ஆப்ரகாமின் தேவனை நான் கண்டுட்டேன் என் ஆயுள் வரைக்கும் அவர் புகழை பாடுவேன் (2) எல்லாம் எல்லாம்

பொல்லாத பூமியில நான் வாழதான்

வானம் பூமி எல்லாம் உங்க படைப்பு நாங்க வாழ்றது இயேசப்பா உங்க தயவு (2) முடியல் (2)

அப்பாவி என்ன இந்த ஊரு ஜனம் நம்பல (2)

ஆவியான தேவன நான் கண்டுட்டேன் என் ஆத்துமாவ அவரிடத்துல தந்துத்தேன்

எல்லாம் எல்லாம்

Ellam Ellam Unga Vallamai lyrics songs, Ellam Ellam Unga Vallamai song lyrics, Ellam Ellam Unga Vallamai Lyrics Song Chords PPT - எல்லாம் எல்லாம் எல்லாம் உங்க , tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create