Elroi ennai kaanbavare Lyrics Song Chords PPT - எல்ரோயி என்னை காண்பவரே

எல்ரோயி என்னை காண்பவரே
எல்ஷடாய் என்னை அறிபவரே
நான் கண்டேன் என்னை கான்பவரே
உமக்கே ஆராதனை

1.கணிகளால் என் வாழ்வை நிரைப்பவரே
வரங்களினால் என்னை அழங்கரிப்பீர்
ஆகாரின் தேவன் நம்முடனே
உமக்கே ஆராதனை

2.இரவு முழுவதும் வறுத்த பட்டும்
மீன்கள் ஒன்றுமே காணவில்லை
-வார்த்தையை அனுப்பி அற்புதம் செய்திர்
உமக்கே ஆராதனை

3.வறண்ட நிலங்கள் செழிப்பாக
வனாந்திரங்களில்லே aarugalaai
உருவாக்க வல்லவர் இயேசு தானே
உமக்கே ஆராதனை

Elroi ennai kaanbavare lyrics songs, Elroi ennai kaanbavare song lyrics, Elroi ennai kaanbavare Lyrics Song Chords PPT -எல்ரோயி என்னை காண்பவரே , Voice of wilderness worship song , Joseph Dhanaraj

Download PPT

Elshaddai ennai aribavare
Naan kanden ennai kanbavarai
Umake aaradhanai

1. Kanigalaal en vaazhvai niraipavare
Varangalinaal ennai alangaripir
Aagarin dhevan nammudane
Umake aaradhanai

2. Iravu muzhuvadhum varutha pattum
Mingal ondrume kaanavillai
Vaarthaiyai anupi arputham seidhir
Umake aaradhanai

3. Varanda nilangalai sezhipaaga
Vanaandhirangalile aarugalai
Uruvaaka vallavar yesu Thane
Umake aaradhanai

true

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create