Emmai Padaithavare Pathukathavare Lyrics Song Chords PPT - எம்மை படைத்தவரே பாதுகாப்பவரே

எம்மை படைத்தவரே பாதுகாப்பவரே
பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்
உந்தன் சமுகமதில் இந்த நேரமதில்
கூடினோம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
எங்கள் இதயங்களில் உந்தன் வசனம்
தாரும் - பாதைக்கு வெளிச்சம் வசனம் (2)

2. சென்ற காலமெல்லாம் கர்த்தரின் நன்மைகள்
எத்தனை அதிகம் அதிகம்
வரும் நாட்களிலும் வழி நடத்திடுவீர்
இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

3. தூய பாதையிலே நாங்கள் நடந்து செல்ல
ஆவியின் கிருபை தந்திடும் - உம்மில்
அன்புகூர்ந்து நாங்கள் வாழ இன்று
நிரப்பும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

Emmai Padaithavare Pathukathavare lyrics songs, Emmai Padaithavare Pathukathavare song lyrics, Emmai Padaithavare Pathukathavare Lyrics Song Chords PPT - எம்மைப் படைத்தவரே பாதுகாப்பவ

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create