En Aasai Ondru Maathram Lyrics Song Chords PPT -என் ஆசை ஒன்று மாத்திரமே

என் ஆசை ஒன்று மாத்திரமே
என் ஏக்கம் ஒன்று மாத்திரமே
இயேசுவை பார்க்க வேண்டும்
அவரோடு பேச வேண்டும்
யுகயுகமாய் வாழ வேண்டுமே

அன்பே அவர் அன்பே மாயாத அன்பே
அன்பே அவர் அன்பே மறையாத அன்பே
மாயாத அன்பே என் இயேசுவின் அன்பே மறையாத அன்பே என் நேசரின் அன்பே

1.

வழிமாறி ஓடித் திரிந்தேன் உம் அன்பின் கரம் என்னை பிடித்தது
தனிமையில் தவித்து அலைந்தேன் அசையாமல் என்னை அணைத்துக் கொண்டீரே

இயேசுவை பார்க்க வேண்டும்
அவரோடு பேச வேண்டும்
யுகயுகமாய் வாழ வேண்டுமே

அன்பே அவர் அன்பே மாயாத அன்பே
அன்பே அவர் அன்பே மறையாத அன்பே
மாயாத அன்பே என் இயேசுவின் அன்பே மறையாத அன்பே என் நேசரின் அன்பே

En Aasai Ondru Maathram lyrics songs, En Aasai Ondru Maathram song lyrics, En Aasai Ondru Maathram Lyrics Song Chords PPT -என் ஆசை ஒன்று மாத்திரமே

Download PPT

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create