En Barangal Lyrics Song Chords PPT - என் பாரங்கள் சுமப்பவர் இயேசு

என் பாரங்கள்
சுமப்பவர் இயேசு
என்னை நன்றாய்
அறிகின்றவர் இயேசு

சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும் - 2

இயேசு என் சினேகிதன்
இயேசு என் ஆத்தும நேசர்

சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும் - 2

என் பாரங்கள்
சுமப்பவர் இயேசு
என்னை நன்றாய்
அறிகின்றவர் இயேசு

சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும் - 2

இயேசு என் சினேகிதன்
இயேசு என் ஆத்தும நேசர்

சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும்

En Barangal lyrics songs, En Barangal song lyrics, En Barangal Lyrics Song Chords PPT - என் பாரங்கள் சுமப்பவர் இயேசு , tamil christian songs lyrics,

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create