En Devane En Yesuvae Lyrics Song Chords PPT - என் தேவனே என் இயேசுவே

என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்

அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்

என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத் தான் ஏங்குதையா

துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களிகூருவேன்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன்

உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்பு தான் மாறாதையா

படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச் சாமத்தில் தியானிக்கின்றேன்

En Devane En Yesuvae lyrics songs, En Devane En Yesuvae song lyrics, En Devane En Yesuvae Lyrics Song Chords PPT - என் தேவனே என் இயேசுவே

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create