En Jebathai Lyrics Song Chords PPT - என் ஜெபத்தை தள்ளாமலும்

என் ஜெபத்தை தள்ளாமலும்
தம் கிருபையை என்னை விட்டு விலக்காமலும்
இருந்த தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
தேவா கோடி கோடி ஸ்தோத்திரம்

என் ஜெபத்தை தள்ளாமலும்
தம் கிருபையை என்னை விட்டு விலக்காமலும்
இருந்த தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
தேவா கோடி கோடி ஸ்தோத்திரம்

தாழ்மையில் இருந்தேன்
உம் தயவால் என்னை தூக்கி எடுத்தீர்

தனிமையில் தவித்தேன்
உம் தோளில் சாய்த்து ஆறுதல் தந்தீர்

En Jebathai lyrics songs, En Jebathai song lyrics, En Jebathai Lyrics Song Chords PPT - என் ஜெபத்தை தள்ளாமலும் , tamil christian songs lyrics,

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create