En Priyame En Yesu Nayagare Lyrics Song Chords PPT - என் பிரியமே என் இயேசு நாயகரே

என் பிரியமே
என் இயேசு நாயகரே வாருமையா
என் கண்ணீர் துடைத்திடவே
உம்மோடு இணைந்திடவே
என் இயேசுவே வானமதில்
வேகம் வாருமையா

மத்திய வானில் விண்ணக தூதருடன்
வரும் நேரம் - 2
எனக்காய் காயம் அடைந்த
பொன்முகம் முத்தம் செய்திட - 2
தண்ணீர் தேடி ஏங்கிடும் மான்களைப்போல்
வாஞ்சிக்கிறேன் - 2

வெண் வஸ்திரம் தரித்து
உயிர்த்தெழுந்த சுத்தருடன் - 2
சேர்ந்து உம் சமூகத்திலே
அல்லேலூயா பாடிட - 2
புத்தியுள்ள கன்னிகைபோல நானும்
ஆயத்தமே - 2

சூரிய சந்திர விண்மீன்களை கடந்து
சொர்க்க வீட்டில் - 2
பளிங்கு நதியோரத்தில்
ஜீவ விருட்சத்தின் நிழலில் - 2
நித்திய வீட்டில் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்
என் மணாளா - 2
- என் பிரியமே

En Priyame En Yesu Nayagare lyrics songs, En Priyame En Yesu Nayagare song lyrics, En Priyame En Yesu Nayagare Lyrics Song Chords PPT - என் பிரியமே என் இயேசு நாயகரே , tamil christian songs lyrics,

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create