En Viruppam En Aasai Lyrics Song Chords PPT - என் விருப்பம் என் ஆசை

என் விருப்பம், என் ஆசை
நீங்கதானையா
நீர் இல்லா ஒரு வாழ்க்கை
நினைச்சுபார்க்க முடியல – 2

ஒரு தந்தையைபோல சுமக்கின்றீர்
ஒரு தாயை போல தேற்றுகின்றீர்
நீர் இல்லாமல் வாழ முடியாதே

இயேசையா என் இயேசையா
நீங்க மட்டும் போதும் இயேசையா
நீங்க மட்டும் போதும் இயேசையா

1. உளையான சேற்றிலே தவித்த என்னையும்
தூக்கி எடுத்தென்னை துதிக்க செய்தீரே – 2

2. உம்மை நோக்கி, ஜெபித்தபோதெல்லாம்
பெரிய காரியங்கள் எனக்காய் செய்தீரே – 2

3. உம்மை தேடாமல் மறந்த போதெல்லாம்
நீரே என்னை என்றும் மறக்கவில்லையே – 2

4. மனிதர் வாக்குகளை மறந்துபோனார்கள்
நீரோ உம் வாக்குகளை மறக்கவில்லையே – 2

En Viruppam En Aasai lyrics songs, En Viruppam En Aasai song lyrics, En Viruppam En Aasai Lyrics Song Chords PPT - என் விருப்பம் என் ஆசை , tamil christian songs lyrics,

Download PPT

En Viruppam En Aasai
Neerthaanaiyya
Nee Illa Oru Vaazhkai
Nenaichu Paarkka Mudiyala – 2

Oru Thanthaiyaipola Sumakindreer
Oru Thaayai Pola Theytrugindreer
Neer Ellaamal Vaazhamudiyaathae

Yesaiyya En Yesaiyya
Neenga Mattum Pothum Yesaiyya
Neenga Mattum Pothum Yesaiyya

1. Ulaiyaana Setrilae Thavitha Ennaiyum
Thooki Eduthaennai Thudhikka Seitheerae – 2

2. Ummai Nokki Jebithabothellaam
Periya Kaariyangal Enakkaai Seitheerae – 2

3. Ummai Thoodaamal Marantha Bothellaam
Neerae Ennai Endrum Marakkavillaiyae – 2

4. Manithar Vaakkugalai Maranthu Ponaargal
Neero Um Vaakkugalai Marakkavillaiyae – 2

என் விருப்பம் என் ஆசை
நீங்கதானையா
நீர் இல்லா ஒரு வாழ்க்கை
நினைச்சுபார்க்க முடியல – 2

En Viruppam En Aasai
Neerthaanaiyya
Nee Illa Oru Vaazhkai
Nenaichu Paarkka Mudiyala – 2

ஒரு தந்தையைபோல சுமக்கின்றீர்
ஒரு தாயை போல தேற்றுகின்றீர்
நீர் இல்லாமல் வாழ முடியாதே

Oru Thanthaiyaipola Sumakindreer
Oru Thaayai Pola Theytrugindreer
Neer Ellaamal Vaazhamudiyaathae

இயேசையா என் இயேசையா
நீங்க மட்டும் போதும் இயேசையா
நீங்க மட்டும் போதும் இயேசையா

Yesaiyya En Yesaiyya
Neenga Mattum Pothum Yesaiyya
Neenga Mattum Pothum Yesaiyya

1. உளையான சேற்றிலே தவித்த என்னையும்
தூக்கி எடுத்தென்னை துதிக்க செய்தீரே – 2

Ulaiyaana Setrilae Thavitha Ennaiyum
Thooki Eduthaennai Thudhikka Seitheerae – 2

2. உம்மை நோக்கி, ஜெபித்தபோதெல்லாம்
பெரிய காரியங்கள் எனக்காய் செய்தீரே – 2

Ummai Nokki Jebithabothellaam
Periya Kaariyangal Enakkaai Seitheerae – 2

3. உம்மை தேடாமல் மறந்த போதெல்லாம்
நீரே என்னை என்றும் மறக்கவில்லையே – 2

Ummai Thoodaamal Marantha Bothellaam
Neerae Ennai Endrum Marakkavillaiyae – 2

4. மனிதர் வாக்குகளை மறந்துபோனார்கள்
நீரோ உம் வாக்குகளை மறக்கவில்லையே – 2

Manithar Vaakkugalai Maranthu Ponaargal
Neero Um Vaakkugalai Marakkavillaiyae – 2

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create