En Yesu Endrum Lyrics Song Chords PPT - என் இயேசு என்றும் நல்லவர்

என் இயேசு என்றும் நல்லவர்
கண்மணி போல் என்னை காப்பார்
அவர் சேட்டையின் மறைவினில் என்னை
என்றும் மூடி மறைத்து கொள்வார் – 2

1. மலைகள் விலகினாலும்
குன்றுகள் நிலை பெயர்ந்தாலும் – 2
வாக்கு மாறாத என் தேவன்
என்னை என்றும் நடத்தி செல்வார் – 2

2. உலகம் பகைத்து கொண்டாலும்
குப்பை என்று எண்ணி தள்ளினாலும் – 2
வாக்கு தந்தவர் என் தேவன்
என்னை என்றும் நடத்தி செல்வார் – 2

En Yesu Endrum lyrics songs, En Yesu Endrum song lyrics, En Yesu Endrum Lyrics Song Chords PPT -என் இயேசு என்றும் நல்லவர்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create