Enai Thantheney Naadha Lyrics Song Chords PPT - எனை தந்தேனே நாதா

எனை தந்தேனே நாதா உமக்காவே
என் உடலும் உள் உயிரும் உமக்காக தான்
ஏற்றுகொண்டலங்கரியுமே
முழுதாக மாற்றி என் தேவா

மனம் துவண்ட நேரங்கள்
ஆறுதலின் தேவனன்ரோ
கணம் நிறையும் இதயத்தை
காற்றாக மாற்றினீரே
ஏதளித்து ஈடு செய்ய
நீர் செய்யும் உதவிகளை
பணம் பொன்னும் கொடுத்தாலும்
ஈடு செய்தல் இயலாது

அளவில்லா அன்பினால்
அடியேனை ஆண்டுகொண்டீர்
ஆழங்களில் நின்று
பாவி என்னை மீட்டு கொண்டீர்
ஏதளித்து ஈடு செய்வேன்
மாதேவன் உம் அன்பை
என்னென்ன கொடுத்தாலும்
ஈடு செய்தல் இயலாது

Enai Thantheney Naadha lyrics songs, Enai Thantheney Naadha song lyrics, Enai Thantheney Naadha Lyrics Song Chords PPT - எனை தந்தேனே நாதா , tamil christian songs lyrics,

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create