Engal Paraloga Dhevanae Lyrics Song Chords PPT - எங்கள் பரலோக தேவனே

எங்கள் பரலோக தேவனே
நித்திய மகிழ்ச்சியே
எங்கள் பரிசுத்த தேவனே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே

ஆராதனை ஆராதனை-2
1.உன்னதர் நீரே உயர்ந்தவர் நீரே
துதியும் கனமும் உமக்கே என்றுமே-2
துதியும் கனமும் உமக்கே என்றுமே-ஆராதனை

2.ஆதியும் நீரே அந்தமும் நீரே
இருந்தவர் நீரே இருப்பவர் நீரே-2
இருந்தவர் நீரே வருபவர் நீரே-ஆராதனை

3.ராஜனும் நீரே தேவனும் நீரே
சிருஷ்டிகர் நீரே தகப்பனும் நீரே-2
சிருஷ்டிகர் நீரே தகப்பனும் நீரே

ஆராதனை... நல்லவரே
ஆராதனை...போதுமானவரே
ஆராதனை என் இயேசுவே...ஆராதனை...

Engal Paraloga Dhevanae lyrics songs, Engal Paraloga Dhevanae song lyrics, Engal Paraloga Dhevanae Lyrics Song Chords PPT - எங்கள் பரலோக தேவனே

Download PPT

true

true

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create