Enkooda Pesumaiya Lyrics Song Chords PPT -ஆபிரகாமின் தேவனே

ஆபிரகாமின் தேவனே
ஈசாக்கின் தேவனே
யாக்கோபின் தேவனே

பேசுமையா பேசுமையா
அடியேன் இதோ என்கூட

1. அட்சரம் பிசகாத
வார்த்தையால் எனை நிரப்பும்
வார்த்தையானவரே - பேசுமையா

2. போகும் வழி இதுவென்று
ஆலோசனை எனக்கு தந்து
என்மேல் உம் கண் வைத்து - பேசுமையா

3. வனாந்திர பாதையிலும்
கடல் சீற்றத்தின் மத்தியிலும்
உம் குரல் செவி கேட்க - பேசுமையா

Enkooda Pesumaiya, Enkooda Pesumaiya lyrics songs, Enkooda Pesumaiya song lyrics, Enkooda Pesumaiya Lyrics Song Chords PPT -ஆபிரகாமின் தேவனே , tamil christian songs lyrics, Riyaspaul , Giftson Durai

Download PPT

Abrahamin Devanae
Issacin Devanae
Yakobin Devanae - Pesumaiya

Pesumaiya Pesumaiya
Adiyaen idho Enkooda Pesumaiya - 2

1. Atcharam pisagatha vaarthayaal
Ennai nirappum vaarthayanavarae - Pesumaiya

2. Pogum vazhi ithuvendru aalosanai enaku thanthu, Enmel um kan vaithu - Pesumaiya

3. Vananthira paathayilum , kadal seetrathin mathiyilum, Um kural sevi ketka - Pesumaiya

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create