Ennaiye Koduthen Unakkaai Lyrics Song Chords PPT - என்னையே கொடுத்தேன் உனக்காய்

என்னையே கொடுத்தேன் உனக்காய்
என் மகனே இதை அறியாயோ
நித்திய ஜீவனை நீ அடைய
என் ஜீவனையே கொடுத்தேன்

1. ஒர் காரண மில்லாமலே
பல வாதைக்குள் ஆகினேனே
உன் பாவத்தினால் தானே
இப்பாடுகள் சகித்தேனே – என்னையே

2. ஈலோகப் பாவ மெடுத்தேன்
கல்வாரி மலைதனிலே
உன் பாவமதும் சுமந்தே
நான் தொங்கினேன் சிலுவையிலே – என்னையே

3. எத்தீமைகள் ஒன்றுமே தான்
என்னில் யாருமே காணலையே
உன் மீறுதல் போக்கிடவே
தான் பாதகன் போல் மாண்டேன் – என்னையே

4. நீ சேர்ந்திடுவாய் நிஜமே
நித்யானந்த மோட்சமதில்
நீடுழி சுகித்திடுவாய்
என் மகிமை சமூகமதில் – என்னையே

Ennaiye Koduthen Unakkaai lyrics songs, Ennaiye Koduthen Unakkaai song lyrics, Ennaiye Koduthen Unakkaai Lyrics Song Chords PPT - என்னையே கொடுத்தேன் உனக்காய் , tamil christian songs lyrics,

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create