Enthan Yesuvae Unthan Lyrics Song Chords PPT - எந்தன் இயேசுவே உந்தன் நாமத்தை

எந்தன் இயேசுவே உந்தன் நாமத்தை
எந்த நாளுமே நான் ஸ்தோத்திரிப்பேன்

1- அதிசயம் உந்தன் நாமம் என்ன ஆனந்தம்
அடைக்கலம் உந்தன் நாமம்
என்ன பேரின்பம்

2.நித்திய பிதா உந்தன் நாமம் என்ன ஆனந்தம்
நீங்கா என் நேசமே என்ன பேரின்பம்

3. பொறுமையின் சிகரமே என்ன ஆனந்தம்
கருணையின் வடிவமே என்ன பேரின்பம்

Enthan Yesuvae Unthan lyrics songs, Enthan Yesuvae Unthan song lyrics, Enthan Yesuvae Unthan Lyrics Song Chords PPT -எந்தன் இயேசுவே உந்தன் நாமத்தை

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create