Ericho Kottai Viluguthe Lyrics Song Chords PPT - எரிகோ கோட்டை விழுகுதே

எரிகோ கோட்டை விழுகுதே….
துதியால் ஜெயமும் கிடைக்குதே….
இரும்பு தாழ்ப்பாள் முறியுதே….
வெண்கலக் கதவும் உடையுதே….

ஓ…கோ…கோ…. விடுதலை (3)
என்றும் விடுதலை

1.தோமா கனவு பலிக்குதே….
இந்திய தேசம் எழும்புதே….
வாலிபர் உள்ளம் ஒளிருதே….
தேசத்தில் எழுப்புதல் பரவுதே…

ஓ…கோ…கோ…. விடுதலை (3)
என்றும் விடுதலை

2.பாவத்தில் விடுதலை கிடைத்ததே
தேவனின் கிருபை பெருகுதே
புதிய சிந்தை வளருதே
என் உள்ளம் இயேசு பின் பிறக்குதே

ஓ…கோ…கோ…. விடுதலை (3)
என்றும் விடுதலை

Ericho Kottai Viluguthe lyrics songs, Ericho Kottai Viluguthe song lyrics, Ericho Kottai Viluguthe Lyrics Song Chords PPT -எரிகோ கோட்டை விழுகுதே , tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create