Ezhundhu Kattuvom Lyrics Song Chords PPT - எழுந்து கட்டுவோம்,

எழுந்து கட்டுவோம்,
இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் மகத்துவமானவர்
எழுந்து கட்டுவோம்,
இந்த தேசத்தை கலக்குவோம்
அவர் நாமம் அதிசயமானவர்

எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
இந்த தேசத்தை கலக்கிடுவோம்
எழுந்து கட்டுவோம், கட்டுவோம்
அவர் நாமத்தை உயர்திடுவோம்

அவர் தயவுள்ள கரம் என் மேல் இருக்க அவர் துக்கம் எந்தன் பாரம் ஆகவே
பரியாசத்திலும் நிந்தையிலும்
எழுந்து கட்டுவோம்
அவர் ராஜியத்தை

அவர் கிருபை என்றும் என் மேல் இருக்க
அவர் சித்தம் எந்தன் சிந்தையாகவே
பெலவீனத்திலும் சோர்வின் மத்தியிலும்
எழுந்து கட்டுவோம்
அவர் ராஜ்யத்தை

Ezhundhu Kattuvom, Indha Desathai Kalakuvom, Ezhundhu Kattuvom, Indha Desathai Kalakuvom lyrics songs, Ezhundhu Kattuvom, Indha Desathai Kalakuvom song lyrics, Ezhundhu Kattuvom Lyrics Song Chords PPT - எழுந்து கட்டுவோம் , tamil christian songs lyrics, Robert Roy, bro. Anand Solomon, Ben Samuel, Milton Samuel

Download PPT

Ezhundhu kattuvom, indha desathai kalakuvom
Avar Naamam magathuvam maanavar
Ezhundhu kattuvom, indha desathai kalakuvom
Avar Naamam adhisayam maanavar

Ezhundhu kattuvom, kattuvom
Indha desathai kallakiduvom
Ezhundhu kattuvom, kattuvom
Avar Naamathai uyarthiduvom
Avar dhayavulla karam en mael iruka
Avar dhukkam endhan bharam aagave

Parihasathilum nindhaiyilum ezhundhu kattuvom
Avar rajiyathai

Ezhundhu kattuvom, kattuvom
Indha desathai kallakiduvom
Ezhundhu kattuvom, kattuvom
Avar Naamathai uyarthiduvom
Avar dhayavulla karam en mael iruka
Avar dhukkam endhan bharam aagave

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create