Hallelujah pattu paaduvom Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாட்டுப் பாடுவோம்

அல்லேலூயா பாட்டுப் பாடுவோம்
கைகள் தட்டி நடனமாடுவோம்
உன்னதரை உயர்த்தி ஓசன்னா பாடி
என்றென்றும் வாழ்த்திடுவோம்-2

1. இயேசுவின் படையில் யுத்த வீரர் நாங்கள்
புறப்பட்டு சென்று கோலியாத்தை
வென்றிடுவோம் -2
எரிகோவை தகர்த்திடுவோம்
சாத்தானை வென்றிடுவோம்
அல்லேலூயா! பாடிடுவோம் -2

2. இயேசுவின் சீஷனாய்
புறப்பட்டு சென்றிடுவோம்
தேசமெங்கும் சென்று
சுவிசேஷம் சொல்லிடுவோம்
நோய்களை போக்கிடுவோம்!
பேய்களை துரத்திடுவோம்!
அல்லேலூயா! பாடிடுவோம்

3. இயேசுவின் நாமத்தில்
ஒன்றுபட்டு கூடுவோம்
உரத்த சத்தமாய் ஆடிப்பாடி துதிப்போம்
கரங்களைத் தட்டுவோம் ஓசன்னா பாடுவோம்
அவர் நாமம் உயர்த்திடுவோம்
அல்லேலூயா! பாடிடுவோம்

Hallelujah pattu paaduvom lyrics songs, Hallelujah pattu paaduvom song lyrics, Hallelujah pattu paaduvom Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாட்டுப் பாடுவோம்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create