Imaipozhuthum Mugam Lyrics Song Chords PPT - இமைப்பொழுதும் முகம் மறைத்தாலும்

இமைப்பொழுதும் முகம் மறைத்தாலும்
என்னால் வாழ முடியாதையா – 2
இரவு பகலும் என் கூட இருந்தென்னை
நடத்தி செல்லுமையா – 2

1. கலங்கிடும் வேலை நெஞ்சும் பதறிடும் வேலை
ஏங்கிடும் வேலை மனம் உடைந்திடும் வேலை
என்னை மார்போடு அனைத்தவரே – 2
உம் அன்பின் முன்னால் ஒன்றுமில்லையே

2. தனித்திடும் வேலை சொந்தம் வெறுத்திடும் வேலை
சோர்ந்திடும் வேலை நான் துடித்திடும் வேலை
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
உம் அன்பின் முன்னால் ஒன்றுமில்லையே

Imaipozhuthum Mugam lyrics songs, Imaipozhuthum Mugam song lyrics, Imaipozhuthum Mugam Lyrics Song Chords PPT -இமைப்பொழுதும் முகம் மறைத்தாலும்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create