Immanuvel Enodirupavar Lyrics Song Chords PPT - இம்மானுவேலே என்னோடிருப்பவர் இயேசுவே

இம்மானுவேலே என்னோடிருப்பவர் இயேசுவே
உம் நாமம் என்றுமே உயர்த்திடுவேனே இயேசுவே

என்னையும் உயர்த்தினீரே
எந்நாளும் பாடிடுவேன்
அல்லேலூயா உம்மை பாடிடுவேன்
அல்லேலூயா என்றுமே

1. நல்லவரே நன்றி சொல்வேன்
நடத்தினீரே நன்றி சொல்வேன்

2. பரிகாரியே நன்றி சொல்வேன்
பெலன் தந்தீரே நன்றி சொல்வேன்

3. அற்புதரே நன்றி சொல்வேன்
அதிசயரே நன்றி சொல்வேன்

4. படைத்தவரே நன்றி சொல்வேன்
பரிசுத்தரே நன்றி சொல்வேன்

Immanuvel Enodirupavar, Immanuvel Enodirupavar lyrics songs, Immanuvel Enodirupavar song lyrics, Immanuvel Enodirupavar Lyrics Song Chords PPT - இம்மானுவேலே என்னோடிருப்பவர் இயேசுவே , tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create