Immattum Kaivitaa Thaevan Lyrics Song Chords PPT - இம்மட்டும் கைவிடா தேவன்

இம்மட்டும் கைவிடா தேவன்
இனியும் கைவிடமாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார்; என் தெய்வம்

1. ஆயன் இயேசு ஆடுநான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்

2. இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எதுநான் பிரிக்க முடியுமோ

3. கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை

Immattum Kaivitaa Thaevan lyrics songs, Immattum Kaivitaa Thaevan song lyrics, Immattum Kaivitaa Thaevan Lyrics Song Chords PPT - இம்மட்டும் கைவிடா தேவன்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create