Inba Nesar Yesuve Lyrics Song Chords PPT - இன்ப நேசர் இயேசுவே உந்தன் நேசமே

இன்ப நேசர் இயேசுவே உந்தன் நேசமே
திராட்சைரசம் பார்க்கிலும் மதுரமானதே உந்தன் நாமம் ஊற்றுண்ட பரிமளமே
என் மனமகிழ்ச்சி நீர் மணவாளனே
என் மனமகிழ்ச்சி நீர் மணவாளனே

வாரீர்க கல்வாரி மாறா நேசத்தை
அன்பர் இயேசுவில் பாரீர்

இன்ப நேசர் இயேசுவே மணவாளனே
உந்தன் நேச கொடி என் மேல் பறந்திடுதே
உந்தன் தூய நேசத்தால் எந்தன் உள்ளத்தை
கவர்ந்துக்கொண்டீரே என் மணவாளனே
கவர்ந்துக்கொண்டீரே என் மணவாளனே-வாரீர்

இன்ப நேசர் இயேசு நீர் என்னுடையவர்
உமது கை நிதம் என்னை அணைக்கின்றதே
என்னை உந்தன் இதயததில் முத்திரையைப் போல்
பதித்துக்கொண்டீரே என் மணவாளனே
பதித்துக்கொண்டீரே என் மணவாளனே

Inba Nesar Yesuve lyrics songs, Inba Nesar Yesuve song lyrics, Inba Nesar Yesuve Lyrics Song Chords PPT - இன்ப நேசர் இயேசுவே உந்தன் நேசமே, tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create