Inbamithe Perinbamithe Lyrics Song Chords PPT - இன்பமிதே பேரின்பமிதே

இன்பமிதே பேரின்பமிதே
இயேசு நாமம் இன்பமிதே
இன்பமிதே நல் இன்பமிதே
இயேசு நாமமே

1. பாவம் போக்க வந்த நாமம்
இயேசு நாமமே
வாதை போக்க வந்த நாமம்
இயேசுவின் நாமமே

2. நேற்றும் இன்றும் மாறா நாமம்
இயேசு நாமமே
தேனிலும் இனிய நாமம்
இயேசுவின் நாமமே

3. ஜீவத் பாதை காட்டும் நாமம்
இயேசு நாமமே
ஜீவன் பெலன் தந்த நாமம்
இயேசுவின் நாமமே

4. சாவு பயங்கள் நீங்கும் நாமம்
இயேசு நாமமே
சாப ரோகம் நீங்கும் நாமம்
இயேசுவின் நாமமே

5. தேவராஜ்யம் சேர்க்கும் நாமம்
இயேசு நாமமே
தேவ நீதி நிறைந்த நாமம்
இயேசுவின் நாமமே

Inbamithe Perinbamithe lyrics songs, Inbamithe Perinbamithe song lyrics, Inbamithe Perinbamithe Lyrics Song Chords PPT -இன்பமிதே பேரின்பமிதே, tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create