Indha Oru Visai Manniyumae Lyrics Song Chords PPT - இந்த ஒரு விசை மன்னியுமே

இந்த ஒரு விசை மன்னியுமே
என் பாவங்களை கழுவிடுமே-2
உம்மைப் போல என்னையும் மாற்றுமே
உம் வார்த்தையால் என்னை தேற்றுமே

1. உம் சிலுவை காட்சி கண்டேன் ஐயா
உம் அன்பின் ஆழம் அறிந்தேன் ஐயா-2
என் பாவ வாழ்க்கையை
உணர்ந்தேன் ஐயா
இம்மாய உலகத்தை வெறுத்தேன் ஐயா

2. என் அன்பின் தேவனே இரங்கும் ஐயா
உம் தூய வாழ்வைத் தாருமையா
இந்நேரம் என்னைத் தந்தேன் ஐயா
உம் பாதம் ஒன்றே போதுமையா

Indha Oru Visai Manniyumae lyrics songs, Indha Oru Visai Manniyumae song lyrics, Indha Oru Visai Manniyumae Lyrics Song Chords PPT - இந்த ஒரு விசை மன்னியுமே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create