Isaakai pola Lyrics Song Chords PPT - ஈசாக்கைப் போல பகைக்கப் பட்டோம்

ஈசாக்கைப் போல பகைக்கப் பட்டோம்
யோசேப்பைப் போல வெறுக்கப் பட்டோம்
பல வார்த்தைகளாலே நொறுக்கப் பட்டோம்
ஆனால் மடிந்து போகவில்லை
தேவன் ரெகோபோத் கொடுத்தாரே

ரெகோபோத் (4) தேவன் தந்தாரே
இலவசமாக பெற்ற இவ்ஊழியத்தை
இலவசமாய் கொடுப்போம் - தேசத்திற்கு

1. நெருக்கப்பட்டோர்க்கும்
ஒடுக்கப்பட்டோர்க்கும்
துணையாய் நின்றிடுவோம் -2
திக்கற்ற பிள்ளைகளுக்கும்
ஆதரவற்றோருக்கும்
உதவிகள் செய்திடுவோம்
எங்கள் இயேசுவை உயர்த்திடுவோம்

2. வியாதிகள் இருப்போர் படுக்கையில்
இருப்போர் தேடிச் சென்றிடுவோம்
தேவ வார்தைகளாலே தைரியம் கொடுப்போம்
-இயேசுவின் நாமத்திலே

Isaakai pola lyrics songs, Isaakai pola song lyrics, Isaakai pola Lyrics Song Chords PPT - ஈசாக்கைப் போல பகைக்கப் பட்டோம்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create